கொரோனாவே இல்லாத ஒரு குட்டி நாடு… கூடவே பின்னணியில் ஒரு அழகி!

உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகள் வரை கொரோனாவால் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையில், கொரோனாவே இல்லாத நாடாக உள்ளது, குட்டி நாடான Samoa! அதன் பின்னணியில், இலங்கைக்கு பாலம் அமைக்க கொஞ்சம் உதவிய அணில் போல ஒரு...

கட் டிப்பி டித்து உ ற ங்கும் தொழிலை ஆரம்பித்த பெண்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?

அமெரிக்க நாட்டை சார்ந்த ஜாக்கி சாமுவேல் என்ற பெண்மணி, புதியதொரு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார். அதில் கட்டிப்பிடிக்கும் நிலையில் தூக்கம் என்ற தொழிலை தொடங்கியுள்ளார். மேலும், தூங்குவதற்கு பெண் கட்டிப்பிடிக்க வேண்டும் என்ற பட்சத்தில்,...

97 பேர் உ யி ரிழந்த விமான வி பத்து… அதிர்ஷ்டவசமாக தப்பிய விமான பணிப்பெண்! எப்படி தெரியுமா?

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் சுமார் 97 பேர் உயிரிழந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக விமானப் பணிப்பெண் ஒருவர் உயிர் தப்பியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம்...

20 அ ழகி களுடன் உ ல்லா சமாக வாழும் தாய்லாந்து மன்னர்! முதன்முறையாக பரிதாப நிலையில் வாழும்...

தாய்லாந்து மன்னர் கொரோனா கட்டுப்பாடுகளைக் கூட 20 அழகிகளுடன் உல்லாசமாகசொகுசு ஹொட்டலில் செலவிடும் நேரத்தில், அவரது மகனோ பரிதாபமாக தனிமையில் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. மன்னர் 10ஆவது Rama என்று அழைக்கப்படும் தாய்லாந்து மன்னரான...

107 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்… அனைவரும் பலி! வெளியான கடைசி நிமிட வீடியோ காட்சிகள்

பாகிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் அரசின் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் லாகூர் நகரிலிருந்து 107 பேருடன் 99 பயணிகள்,...

பாகிஸ்தானில் 107 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியது! வெளியான திகில் வீடியோ

பாகிஸ்தானில் 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் பயணித்த விமானம், கராச்சியின் குடியிருப்பு பகுதியில், கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அனைவரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்...

லண்டனில் மனைவி, 2 பிள்ளைகளை வே த னையில் ஆ ழ் த்திய புலம்பெயர்ந்த நபரின் ம ர...

லண்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த தற்காப்பு கலை பயிற்றுவிப்பாளர் குறித்து அவர் மகன் உருக்கமாக பேசியுள்ள நிலையில் அவர் நினைவாக நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. பிலிப்பைன்ஸை சேர்ந்தவர் Rommel Bernarte (49). இவர்...

ஆண்கள் மருத்துவமனை வார்டில் PPE-யுடன் உ ள்ளா டை மட்டுமே அ ணிந்து ப ணியாற்றிய பெண் செ...

ரஷ்யாவில் பெண் செவிலியர் ஒருவர் ஆண் மருத்துவமனை வார்டில், பாதுகாப்பிற்கான உடை அணிந்து, உள்ளே உள்ளாடைகளை மட்டுமே அணிந்திருந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக, அது அந்நாட்டில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா...

பிரித்தானியர்கள் எங்கள் நாட்டுக்கு வந்தால் தனிமைப்படுத்தல் கிடையாது: அறிவித்துள்ள நாடு!

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் எங்கள் நாட்டுக்கு வந்தால் அவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கிடையாது என அறிவித்துள்ளது கிரீஸ். நாட்டின் வருவாய்க்கு சுற்றுலாப்பயணிகளை நம்பியிருக்கும் கிரீஸ் வெறுமையாய்க் கிடக்கும் கடற்கரைகளையும் ஹொட்டல்களையும் நிரப்பும் திட்டங்களை துவக்கியுள்ளது. கிரீஸ்...

லண்டனில் பெரிய குடும்பமாக ஒரே தெருவில் வசித்தனர்! ஆணிவேரமாக திகழ்ந்தவர் கொரோனாவால் பலி… புகைப்படங்களுடன் முழு தகவல்

லண்டனில் தனது மொத்த குடும்பத்துடன் ஒரே தெருவில் வசித்து வந்த நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் அது தொடர்பில் அவர் மகன் உருக்கமாக பேசியுள்ளார். சுபாஷ் சந்திரா ஷர்மா (63) என்ற நபர்...

Latest news