இந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம்… உலகம் முழுவதும் சந்திக்கப்போகும் பா ரிய அ ழிவு

காலநிலை மாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் எல் நினோ போன்ற வடிவத்தைத் தூண்டக்கூடும். இந்திய பெருங்கடலில் ஏற்படும் மாற்றம் உலகம் முழுவதிலும் வெள்ளம், புயல்கள், வறட்சி மற்றும் தீவிரமான வானிலை போன்றவற்றை உருவாக்கும்...

அவசர மாக சி றுமிக்கு தி ருமணம் செய்து வைத்த பெற்றோர்கள்.. மு த லிரவில் கணவனுக்கு காத்திருந்த...

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரிக்கு செல்லும் வழியில் பழக்கடை நடத்தி வந்த சதீஷ் என்ற நபரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, ஊரடங்கு உத்தரவால்...

குழந்தை பிறந்த சில மணிநேரங்களில்….! நள்ளிரவில் இ ளம்தா ய்க்கு நேர்ந்த சோ கம்

தமிழகத்தில் குழந்தையை ஈன்ற இளம் தாய் மரணமடைந்ததால் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது25). எலெக்ட்ரீசியன். இவருடைய மனைவி மாயா (20). இவர்களுக்கு திருமணமாகி...

வலையில் சிக்கிய பாம்பைக் காப்பாற்றிய வாலிபர்… அதே பா ம்பு க டித்து உ யிரிழந்த சோகம்

சீர்காழி அருகே வலையில் சிக்கிக்கொண்டிருந்த நல்ல பாம்பைக் காப்பாற்றிய வாலிபர் ஒருவரை, அதே பாம்பு கடித்ததால் பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார். சீர்காழி அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அதே பகுதியில் மளிகைக்...

வெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த தமிழர்! ஊருக்கு திரும்பிய போது காத்திருந்த அதிர்ச்சி

வெளிநாட்டில் 38 ஆண்டுகள் பணி செய்து கோடிக்கணக்கில் சொத்து சேர்ந்த நபர் ஊருக்கு திரும்பியதும் குடும்பத்தினரால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்....

76 வருடமாக தண்ணீர், உணவு இல்லாமல் விஞ்ஞானிகளையே அதிர வைத்த சாமியார்…

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் சரடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாது பிரகலாத் ஜனி (90). இவர் சிறுவயதிலேயே ஆன்மீக ஈடுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் பனஸ்கந்தா மாவட்டத்தில் அம்பாஜி அம்மன்...

கொ ரோனாவால் ஒரே நாளில் ஹீரோவான டீச்சர்! குவியும் மில்லியன் கணக்கான பாராட்டுக்கள்

அரியலூர் மாவட்டம் துப்பாபுரம் கிராமத்தில் கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியை கண்ணகி தன்னிடம் படிக்கும் மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.1000 நிதியுதவி வழங்கி அனைவருக்கும் எடுத்து காட்டாக மாறியுள்ளார். துப்பாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக...

2 குழந்தைகள், கணவன் என குடும்பத்தை விட்டு வெளிநாட்டிற்கு பறந்த இளம் மனைவி! என்ன காரணம்? குவியும் பாராட்டு

ஐக்கியர் அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு எதிரான போரில், கேரளாவை சேர்ந்த 105 மருத்துவர்கள் தரையிரங்கிய நிலையில், அதில் பெண் ஒருவர் தன் கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு சென்றுள்ளது பலரது பாராட்டுக்களை பெற்று...

திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளையிடம் வந்து கூறப்பட்ட தகவல்! அ தி ர்ச்சியடைந்த மொத்த குடும்பம்

தமிழகத்தில் திருமணம் முடிந்த சிறிது நேரத்திலேயே மணமக்களை கொரோனா பிரித்த கொடுமையான சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை கெளரிவாக்கம் பகுதியை சேர்ந்த முகமது ஷரிப் என்பவருக்கும், விருது நகரையடுத்த ஆர்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த நஜிமா பானு...

ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு சென்ற பிச்சைக்காரர்! குவியும் பாராட்டுக்கள்

கொரோனா நிவாரண நிதியாக பொதுமக்களிடம் யாசகம் பெற்று சேகரித்த ரூ10,000-த்தை மதுரை மாவட்ட ஆட்சியர் வினயிடம் வழங்கிய முதியவர் பூல்பாண்டியனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. இது தொடர்பாக முதியவர் பூல் பாண்டியன் கூறியதாவது, தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம்...

Latest news