Home » பட்டம் பெற்ற மகளை சந்தோஷத்தில் தூக்கி ஆரத்தழுவி தந்தை

பட்டம் பெற்ற மகளை சந்தோஷத்தில் தூக்கி ஆரத்தழுவி தந்தை

by ftcnc
0 comment 1K views

பட்டம் பெற்ற மகளை சந்தோஷத்தில் தூக்கி ஆரத்தழுவி தந்தை ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

பட்டமளிப்பு விழாவில் பிஎட் பட்டம் பெற்ற மாணவியை அவரின் பெற்றோர் ஆரத் தழுவி உற்சாகப்படுத்திய வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. பொதுவாக வீட்டில் பெண் குழந்தை என்றாலே அப்பாவுக்கு மிகவும் பிரியம் தான்.

அப்பா மற்றும் மகளுக்கான பாசத்தை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. என்னதான் அம்மா 10 மாதம் சுமந்து மகளை பெற்றிருந்தாலும் மகளுக்கு அப்பா மீது தான் அலாதி பிரியம் இருக்கும். இது எல்லா வீட்டிலும் இருக்கும் ஒரு விஷயம் தான்.

பொதுவாக பெண் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு முன்பெல்லாம் தயக்கம் காட்டி வந்தார்கள். ஆனால் தற்போது ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் பிள்ளைகளை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வைத்து வருகிறார்கள். பெற்றோர்கள் பெண் பிள்ளைகளுக்கு அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள்.

தனது மகள் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பி.எட் பட்டம் பெற்றபோது நிகழ்ச்சி அடைந்த தந்தை ஒருவர் அவரை மேடையில் இருந்து தூக்கி வந்து ஆற தழுவி முத்தம் கொடுத்த வீடியோவானது அனைவரையும் நெகழ்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

You may also like

Leave a Comment