கிராமத்து விழாவில் குத்துடான்ஸ் போட்ட இளைஞர்கள் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று வைரலாகி வருகிறது.
குறிப்பாக கிராமத்து விழா என்றாலே கலைநிகழ்ச்சிகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அப்படி கலை நிகழ்ச்சிகள் நடக்கும்போது உள்ளூர் இளைஞர்கள் நடனமாடும் நிகழ்வும் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். அந்த வகையில்தான் இந்த கிராமத்தில் இளைஞர்கள் குழுவாக ஒரு நடனத்தை மக்களுக்கு விருந்து ஆகியுள்ளனர்.
அவர்கள் நடனமாடும் போது சுற்றி அமர்ந்து இருக்கும் ஊர் மக்கள் அனைவரும் கை தட்டி விசில் அடித்து தங்கள் உற்சாகத்தை ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்கள் மிகச் சிறப்பாக தங்கள் நடனத்தை காமெடியாகவும் கலக்கவும் கொண்டு செல்கின்றனர். பத்து நிமிடம் இருக்கும் அந்த வீடியோ முழுவதும் ரசிக்கும்படியாக இருக்கிறது. உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் கண்டுகளியுங்கள்.