விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் நேரத்தை செலவழிப்பது என்பது கடினமாகிவிடும்.

அந்நேரம் எப்படி நேரத்தை செலவழிப்பது என்று புரியாமல் பரிதவிப்போம். விடுமுறை நாட்கள் அனைத்தையும் வீட்டு அறையிலேயே கழிப்பது சலிப்பான மற்றும் வெறுப்பான காரியம் தான்.

ஆர்வமுள்ள விஷயத்தில் ஈடுபடுவதே ஒய்வு நேரத்தை செலவழிக்க சிறந்த வழி. சில சமயம் விளையாட்டாக செய்யும் செயல் இணையத்தில் வைரலாகி விடும்.

அப்படி இணையத்தில் வைரலான ஜோடியின் நடன காட்சிதான் இது. பார்த்து ரசியுங்கள்.