நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் வடிவேலு
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவையாளராக இருந்து வருபவர் தான் நடிகர் வடிவேலு.
கோலிவுட்டில் இதுவரையில் வடிவேல் அளவிற்கு நகைச்சுவை செய்வதற்கு யாரும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போதே வடிவேலு கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவரது மகள் கார்த்திகாவுக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன.
சொத்து மதிப்பு
வடிவேலு நடிப்பில் கடைசியாக சந்திரமுகி இரண்டாம் பாகம் திரைப்படம் வெளியானது.
சந்திரமுகி பாடலுக்கு வாக்கிங்கில் ரியாக்ஷன் கொடுத்த இளைஞர்! அசந்து போன பார்வையாளர்கள்
சந்திரமுகி பாடலுக்கு வாக்கிங்கில் ரியாக்ஷன் கொடுத்த இளைஞர்! அசந்து போன பார்வையாளர்கள்
இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இத்தனை ஆண்டுகால பயணத்தில் நடிகர் வடிவேலு சேர்த்த முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 130 கோடி என்று தெரிவிக்கின்றனர்.
இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், திரை வட்டாரங்களில் கூறப்படுவது இது தான்.