மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல’ பாடலை பாடி அசத்திய கல்லூரி மாணவி
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல’ பாடலை தோழிகளுக்கு நடுவே பாடிvaibe செய்த கல்லூரி மாணவி யின் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.
தற்போது இணைய வசதி அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் அனைவரும் தங்கள் திறமையை இணையத்தில் வெளிக்காட்டி எளிதில் அனைவருக்கும் கொண்டு சென்று விடுகின்றனர். பலரும் இந்த இணைய வசதியை நல்ல முறையில் பயன்படுத்தி பிரபலம் அடைவதுடன் நல்ல வருமானமும் ஈட்டி வருகின்றனர். தற்போதைய இணைய வசதி எளியவர்களையும் ஃபேமஸாகி பிரபலம் அடைய வைக்கிறது.
அந்த வகையில் நல்ல குரல் வளம் கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் தனது கல்லூரி தோழியுடன் சேர்ந்து வகுப்பறையில் கண்மணி அன்போடு காதலன் பாடலை அற்புதமாக பாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் அந்த வீடியோ தான் தற்போது இணைய வாசிகள் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகள் பலரும் அந்த பெண்ணின் குரல் வளத்தை பாராட்டி தங்கள் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இணையவாசிகளை கவர்ந்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் நீங்க பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இது