Home » காண்போரை கண்கலங்கவைத்த அப்பா மகள் பாசம்!! பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் பெண் பிள்ளையாக பிறந்தவர்களுக்கு மட்டுமே புரியும் இந்த வலி..!

காண்போரை கண்கலங்கவைத்த அப்பா மகள் பாசம்!! பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் பெண் பிள்ளையாக பிறந்தவர்களுக்கு மட்டுமே புரியும் இந்த வலி..!

by ftcnc
0 comment 1.4K views

மகளின் திருமணத்தில் அப்பா மகளுக்கிடையே நடந்த பாசப்போராட்ட வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.

தற்போது இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர். முன்பெல்லாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சிகளில் தங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே பேமஸ் ஆகமுடியும்.

தற்போது இணையத்தின் வழியே தினந்தோறும் யாராவது ஒருவர் பிரபலமாகி கொண்டே இருக்கிறார்கள்.

பலர் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் திறமைகளை உலகறியச் செய்கின்றனர். தற்போது இணையம் பணம் சம்பாதிக்கவும் வழிவகுப்பது பலரையும் இணையத்தில் திறமைகளை வெளிக்காட்ட ஊக்குவிக்கிறது.

நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது.

You may also like

Leave a Comment