பெண் ஒருவர் முதலையின் வாய்க்குள் கை வைத்து சாகசம் செய்துள்ள நிலையில், நொடிப்பொழுதில் எஸ்கேப் ஆகியுள்ள காட்சி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக நீர் வாழ் விலங்குகளில் ஒன்றானதும், மிகவும் கொடூரமாக தாக்கும் குணம் கொண்டு விலங்கு தான் முதலை. ஆம் தற்போது முதலையுடன் பலரும் சாகச செயலில் ஈடுபடுவதை நாம் அவ்வப்போது அவதானித்திருப்போம்.
சில நேரங்களில் இவ்வாறான சாகச செயல்கள் மகிழ்ச்சியினையும், ஆச்சரியத்தினையும் ஏற்படுத்தியிருந்தாலும், பல இடங்களில் ஆபத்தை தான் ஏற்படுத்துகின்றது.
இங்கு பெண் ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பிய காட்சியை காணலாம். ஆம் குறித்த பெண் முதலையின் அருகில் அமர்ந்து கொண்டு அதனை தொந்தரவு செய்துள்ளார். பின்பு அதன் வாய்க்குள் கையை வைத்து எடுத்த அடுத்த நொடியே முதலை சட்டென்று வாயை மூடியுள்ளது. இக்காட்சி காண்பவர்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
There’s no way pic.twitter.com/RauWQVfpkG
— Crazy Clips (@crazyclipsonly) November 14, 2023