1.6K
இரட்டைக் குழந்தைகள் செய்யும் அட்டூழியம் இணையத்தில் காணொளியாக வலம் வருகின்றது.
பொதுவாக சிறுகுழந்தைகள் இருக்கும் வீடு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கு பஞ்சம் என்பதே இருக்காது. தனது சுட்டித்தனமான பேச்சினாலும், செயலினாலும் வீட்டில் உள்ள அனைவரையும் கவர்ந்துவிடுவார்கள்.
இங்கு இரட்டைக் குழந்தைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு தலைமுடியை பிடித்து அட்டூழியம் செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த காட்சியை சுமார் 12 மில்லியன் பேர் அவதானித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
Problem solved. pic.twitter.com/TewxRE6ebT
— The Best (@ThebestFigen) November 11, 2023