Home » செண்டை இசைக்கு கேரள இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ்

செண்டை இசைக்கு கேரள இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ்

by ftcnc
0 comment 968 views

செண்டை இசைக்கு கேரள இளம் பெண்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி செம வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

இசை என்றால் பிடிக்காதவர்கள் இந்த உலகில் யாருமே இருக்க மாட்டார்கள் . அந்த இசைக்கு ஏற்ப நடனம் ஆடினால் யாருக்குத்தான் பிடிக்காது .

கேரளாவின் இசையான ஜெண்டா மேளத்துக்கு கேரளா பெண்கள் ஆண்டும் ஆட்டம் தான் இப்பொது இணையத்தை கலக்கி வருகிறது. அப்படி ஆடும் ஒரு வீடியோ இப்போது செம்ம வைரல் ஆகி வருகிறது .

அந்த வீடியோ உங்களுக்க இங்கே இணைத்துள்ளோம் பார்த்து ரசியுங்கள் . பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்

இணையத்தை ஆக்கிரமித்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் இங்கே பகிருங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ…

You may also like

Leave a Comment