கையில் குழந்தையுடன் கடற்கரையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நயன்தாரா.. வாயடைத்துபோன ரசிகர்கள்!

864

உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு பலரும் தங்கள் அம்மாக்களுக்கு இணையத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். சிறு வயதில் எடுத்த புகைப்படம் முதல் லேட்டஸ்ட் புகைப்படம் வரை ஷேர் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உலகில் உள்ள அணைத்து அன்னையர்க்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் உலகிற்கு நீங்கள் ஒரு தாய், ஆனால் குடும்பத்திற்கு நீங்கள் தான் உலகம் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், காதலன் விக்னேஷ் சிவன் நயன்தாரா கையில் குழந்தையோடு கடற்கரை ஒன்றில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு என்னுடைய எதிர்கால குழந்தையின் அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

அந்த புகைப்படத்தில் நயன்தாராவின் ஆடை காற்று அடிப்பதன் காரணமா விலகியது இதனைக்கண்ட ரசிகர்கள், நல்ல வேலை காத்து வேகமா அடிக்கல என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.