திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
முன்பெல்லாம் திருமணம் என்றால் வீட்டில் உள்ள சிறுவர் சிறுமியர் நடனம் ஆடுவதும் அதனை பெரியவர்கள் ரசிப்பதும் நடைபெறும். ஆனால் தற்போதைய திருமணங்களோ உறவினர்களை வியக்கும் வைக்கும் அளவில் மணமகள் மணப்பெண்களை நடனம் ஆடி அசத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வை பல பேர் எதிர்த்து பேசி வந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான திருமணங்களில் இது சாதாரண விஷயமாகிவிட்டது. இதற்காக மணமக்கள் நடனம் படிக்கவும் செய்வதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் ஒரு திருமணத்தில் திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் போட்ட நடனம் தான் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.
இணைவாசிகள் பலரும் அந்த நடனத்தை பார்த்து விட்டு பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இணையத்தை கவர்ந்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கு இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் நீங்க பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இதோ..