567
இப்படியும் தக்காளி உற்பத்தி பண்ணலாமா? என்று சொல்லும் வகையில் ஒரு வீடியோ இணையாயதில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.
தற்போது ஆப்பிள் விலைக்கு விற்கும் தக்காளி யை பலரும் தினசரி பயன்பாட்டுக்கு பயன்படுத்தவில்லை என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த அளவுக்கு அதன் விலை மக்களை வெகுவாக பாதித்துள்ளது. அனால் இதனை சரி செய்ய வீட்டிலையே எவ்வாறு எளிதாக தக்காளி வளர்க்கலாம் என்று ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இனையாவசிகளை கவர்ந்துள்ளது.
இணையவாசிகளை கவர்ந்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்களுக்கு உதவுமா உதவாதா என்று உங்கள் கருதுங்களை எங்களுடன் இங்கே பகிருங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ…