1K
பஞ்சி மிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு மாணவ மாணவிகள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் ஆதரவால் வைரலாகி வருகிறது.
பொதுவாக கல்லூரி விழாக்களில் மாணவ மாணவிகளை சேர்ந்து அனுமதிக்க மாட்டார்கள். அபப்டி அனுமதித்தால் சும்மா வா இருக்கும். மேடையில் மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு ஆடிய அற்புத நடனம் தற்போது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையவாசிகள் பலரும் அந்த மாணவ மாணவிகளின் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர், கவனத்தை ஈர்த்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்காக அந்த வீடியோ இதோ.
நீங்கள் பார்க்க வந்த காணொளி காட்சி கீழே உள்ளது.