-1.9 C
Innichen
December 4, 2022
Neruppunews
காணொளி

கண்மணியே நீ உறங்கு! குழந்தை போல் மனைவியை தூங்கவைத்த கணவன்- டிரெண்டிங் ஜோடி

தன்னுடைய ஆசை மனைவியை மடியில் சாய்த்துக் கொண்டு கணவன் பஸ் தரிப்பிடத்தில் அமர்ந்திருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் ஜோடிகள்
சுமார் 40 வயது மதிக்கதக்க நபரொருவர் தன்னுடைய மனைவியை மடியில் சுமந்தவாறு பஸ் தரிப்பிடத்திலுள்ள ஒரு உணவகம் ஒன்றிற்கு முன்னாள் அமர்ந்திருக்கிறார்.

மனைவி தன்னுடைய மடியில் அயர்ந்து உறங்க, தொந்தரவு ஏதும் ஏற்படாத வண்ணம் கவனமாக பார்த்துக் கொள்கிறார் கணவன்.

இதனை வீடியோவாக பதிவு செய்த நபர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட டிரெண்டாகி வருகிறது.

பலரும் இவர்களை காதலை போற்றி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர், காதல் இன்னும் உயிர்ப்புடன் உள்ளதையே இது காட்டுகிறது, அன்பிற்கு ஈடுஇணையில்லை, இதுதான் உண்மையான காதல் என பல கமெண்டுகள் பதிவாக வைரலாகி வருகிறது.

Related posts

குழந்தைகளுக்கு சளி பிடித்தால்…வியக்கவைக்கும் சீன வைத்தியம்..

Neruppu11

எல்லோரையும் அழுகவைத்த உண்மை சம்பவம் ஒரு நிமிடம் இத அம்மாவுக்காக பாருங்க..!

Neruppu11

மாட்டுடன் ஒரே தட்டில் சாப்பிட்ட விவசாயி.. இந்த தலைமுறையில் இப்படியும் ஒரு இளைஞனா..!

Neruppu11

இந்த சிரிப்புக்கு பின்னாடி இப்படி ஒரு துயரமா? டோல்கேட்டில் தின்பண்டம் விற்று வைரலான கல்லூரி மாணவி!!

Neruppu11

தன்னுடைய திருமணத்திற்கு இறங்கி குத்தாட்டம் போட்ட மணப்பெண்! மணமகன் என்ன செய்தார் தெரியுமா?

Neruppu11

இந்த உலகத்திலேயே இவங்க தான் கொடுத்துவைத்த மருமகள்… வீடியோ பாருங்க.. அப்புறம் நீங்களே சொல்லுவீங்க..!

Neruppu11

திருடும்போது கையும் களவுமாக சி க் கி ய இளைஞன்: பதிலுக்கு கடை உரிமையாளர் செய்த செயல்..!! வைரலாகும் வீடியோ –

Neruppu11

நாகினிக்கே சவால் விடும் முதியவர்கள்… பாம்பு நடனம் ஆடி சுற்றிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்திய பாம்பாட்டிகள் ..!

Neruppu11

மின்னல் வேகத்தில் பாத்திரம் கழுவும் குரங்கு! ட்ரெண்டாகும் வீடியோ – இப்படியுமா?

Neruppu11