-2.3 C
Innichen
December 3, 2022
Neruppunews
சிறப்பு செய்திகள்

300 கிலோ எடை கொண்ட கோடீஸ்வர பெண்ணிற்கு நடைபெற்ற அழகான திருமணம் : இப்படியும் ஓர் காதலா?

அமெரிக்காவை சேர்ந்த கிட்டத்தட்ட 300 கிலோ எடை கொண்ட கோடீஸ்வர பெண்ணிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தொலைக்காட்சி பிரபலமான டாமி ஸ்லேடன் (36) என்ற பெண்ணின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 4 கோடியாகும். டாமி மிகுந்த பருமனானவர், கிட்டத்தட்ட 300 கிலோ எடை கொண்டவர். இந்த நிலையில் தனக்கும் கலீப் வில்லிங்டன் என்பவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக டாமி அறிவித்துள்ளார்.

வில்லிங்டனும் உடல் எடை அதிகம் கொண்டவர் தான். அதன்படி இதுவரை உங்களுக்கு என்னை டாமி ஸ்லேடன் என்றே உங்களுக்கு தெரியும், ஆனால் இனி நான் திருமதி டாமி வில்லிங்டன் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தான் வில்லிங்டனும், டாமிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது வில்லிங்டன் டாமி விரலில் மோதிரம் அணிவிக்கும் புகைப்படங்கள் வெளியானது.

இருவரும் அப்போது முத்தம் கொடுத்து கொண்ட காட்சிகளும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Related posts

இணையத்தில் வைரலாகி வரும் இந்த தகவலை படித்து விட்டீர்களா? ஆச்சர்யமான உண்மை

Neruppu11

கல்லறை காவலாளியான அழகிய சீன இளம்பெண்: மாதம் 45,000 ஊதியம்! வியப்பில் இணையவாசிகள்

Neruppu11

அம்மாடியோவ்… உலகின் மிகப்பெரிய Gold Fish! வைரலாகும் புகைப்படங்கள்

Neruppu11

புரூஸ் லீ அகால ம.ர.ண.மடைந்தது எப்படி? 49 ஆண்டுகளுக்கு பின் விலகிய மர்மம்! மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி காரணம்

Neruppu11

கடவுள் கொடுத்த உயிர்! 30 ஆண்டுகள் உறைந்த கருவில் பிறந்த இரட்டை குழந்தைகள்..புதிய உலக சாதனை

Neruppu11

300 உயிர்களை வேட்டையாடிய ராட்சத முதலை! 30 ஆண்டுகளுக்கும் மேலாக தப்பிக்கும் மர்மம்..அச்சத்தில் மக்கள்

Neruppu11

உடல் முழுவதும் ரோமங்கள்… மக்கள் கல்லால் அடித்தும் தன்னம்பிக்கையை இழக்காத இளைஞர் : சுவாரஸ்ய தகவல்!!

Neruppu11

13 கிலோ எடையை குறைத்தது எப்படி? எலான் மஸ்க் வெளியிட்ட ரகசியம்

Neruppu11

பழைய பவர் கேபிள்கள் இருக்க? உடனே தூக்கி குப்பையில் வீசுங்க…வெடித்து சிதறும் ஆபத்து இருக்கிறது!

Neruppu11