-1.3 C
Innichen
December 4, 2022
Neruppunews
ஆரோக்கியம்

தூங்கும் முன் இரவில் டாய்லட்டில் பூண்டை போட்டால் எவ்வளவு நன்மை பாருங்க..!

சமையலுக்கு பரவலாகவே நாம் பூண்ட பயன்படுத்துகிறோம். இதில் ஆண்டி வைரல் பண்பு அதிகம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை பூண்டுக்கும் உண்டு. அதனால் ய்ஜான் பாலோடு, பூண்டை சேர்த்து சாப்பிட்டு வாய்வுத் தொல்லையை நீக்குபவர்களும் இருக்கிறார்கள்.

பூண்டு உடலுக்கு நல்லது என்பது தெரியும். அந்த பூண்டு உங்க டாய்லெட்டுக்கும் ரொம்ப நல்லது என்றால் நம்பமுடிகிறதா? நாம் இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு பல் பூண்டை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நன்றாகத் தட்டி சிதைத்து கழிவறையில் போட்டுவிட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து அந்த டாய்லெட்டை சுத்தம் செய்தால் கிருமித்தொல்லை போய்விடும்.

இதேபோல் இன்னொரு ஐடியாவும் இருக்கிறது. நல்ல கொதிநீரில் கொதிக்க, கொதிக்க பூண்டை நறுக்கிப் போட வேண்டும். அது நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து 15 நிமிடங்களுக்கு மூடி வைக்க வேண்டும். தொடர்ந்து அந்த தண்ணீரை வடிகட்டி, அதை இரவு நாம் தூங்கும் முன்பு கழிவறையில் ஊற்றவேண்டும்.

இரவு முழுவதும் இந்த தண்ணீர் கிடக்கும். மறுநாள் காலையில் இதை தேய்த்துக் கழுவினார் டாய்லெட்டில் துர்நாற்றம் இருக்காது. வாரம் இருமுற இப்படி செய்தால் உங்கள் டாய்லெட்டில் கரையும் படியாது. பாக்டீரியாக்களும் அழிந்துவிடும். முயற்சித்துப் பாருங்களேன்.

Related posts

டயர் மாதிரி இருக்கும் தொப்பையை வேக வேகமாக கரைக்கனுமா? இதை மட்டுமே சாப்பிடுங்க!

Neruppu11

காதில் HeadPhones அணிந்த 60 நிமிடங்களில் காத்திருக்கும் ஆபத்து! 700 மடங்கு பாக்டீரியாக்கள் வளரும்

Neruppu11

நெஞ்சு சளி, தொண்டைசளி, நுரையீரல் சளியை குணமாக்கும் முப்பொருள் மூலிகை, குறட்டையை வராமல் தடுக்கும்

Neruppu11

தொட்டாலே கூச்சப்படும் இலைக்கு இவ்வளவு பவரா..? முழுபலனும் தெரிஞ்சா மிரண்டு போவீங்க..!

Neruppu11

கொய்யப்பழ வைத்தியம்… இது மட்டும் தெரிந்தால் கொய்யாவை விடமாட்டிங்க!

Neruppu11

கொரிய பெண்களின் கொள்ளை கொள்ளும் அழகிற்கு இது தான் காரணமாம்! வாரத்துல 2 நாள் மட்டும் இத பண்ணுங்க

Neruppu11

உடலில் உள்ள சில நோய்களை எளிதில் நீக்க வேண்டுமா? இதோ பயனுள்ள 10 பாட்டி வைத்தியம்

Neruppu11

மன அழுத்தம், எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விடு பட சில டிப்ஸ்.. பயனுள்ள பதிவு..!

Neruppu11

காதில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதிலும் இப்படியொரு ஆபத்தா..? பயனுள்ள பதிவு..!

Neruppu11