-0.4 C
Innichen
December 3, 2022
Neruppunews
காணொளி

மாமாவுடன் ஒரே தட்டில் சண்டையிட்டு சாப்பிட்ட குழந்தை! இன்று இறந்த மாமாவை தேடும் சோகம்

குழந்தை ஒன்று தனது மாமாவின் தட்டில் சண்டையிட்டு சாப்பிட்ட காணொளிக்கு பின்னே ஒரு சோக நிகழ்வு இருந்தது காண்பவரை கண்கலங்க வைத்துள்ளது.

இறந்த மாமாவை தேடும் குழந்தை
வாணி என்ற குழந்தை தனது மாமா சாப்பிடும் தட்டில் போட்டி போட்டு சண்டையிட்டு சாப்பிடும் காட்சியே இதுவாகும். குறித்த காட்சியில் தனது மாமாவுடன் சாப்பிடும் அக்குழந்தை மீண்டும் சாம்பாரை கேட்டு வாங்கி மாமாவிற்கு போட்டியாக இரண்டு கைகளை வைத்து சாப்பிடுகின்றது.

இதில் சோகம் என்னவெனில் குறித்த காணொளியில் சண்டையிட்ட மாமா தற்போது உயிருடன் இல்லையாம். மாமாவுடன் குழந்தை மகிழ்ச்சியாக இருந்ததை அவர்கள் குடும்பத்தினர் மறக்கமுடியாமல் தற்போது இக்காட்சியினை வெளியிட்டுள்ளார்களாம்.

கடந்த ஜுன் 20ம் தேதி ஜார்கண்ட்டில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு ரயிலில் சென்று கொண்டிருந்த இவர் திடீரென மயங்கியுள்ளாராம். அப்பொழுது அக்கம் பக்கத்தில் எந்த மருத்துவமனையும் இல்லாததால், பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவர் உயிரிழப்பிற்கு இவருக்கே தெரியாமல் கல்லீரல் பகுதியில் காயம் இருந்ததாகவும், அதனாலே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

குழந்தைகளுக்கு சளி பிடித்தால்…வியக்கவைக்கும் சீன வைத்தியம்..

Neruppu11

எல்லோரையும் அழுகவைத்த உண்மை சம்பவம் ஒரு நிமிடம் இத அம்மாவுக்காக பாருங்க..!

Neruppu11

மாட்டுடன் ஒரே தட்டில் சாப்பிட்ட விவசாயி.. இந்த தலைமுறையில் இப்படியும் ஒரு இளைஞனா..!

Neruppu11

கண்மணியே நீ உறங்கு! குழந்தை போல் மனைவியை தூங்கவைத்த கணவன்- டிரெண்டிங் ஜோடி

Neruppu11

இந்த சிரிப்புக்கு பின்னாடி இப்படி ஒரு துயரமா? டோல்கேட்டில் தின்பண்டம் விற்று வைரலான கல்லூரி மாணவி!!

Neruppu11

தன்னுடைய திருமணத்திற்கு இறங்கி குத்தாட்டம் போட்ட மணப்பெண்! மணமகன் என்ன செய்தார் தெரியுமா?

Neruppu11

இந்த உலகத்திலேயே இவங்க தான் கொடுத்துவைத்த மருமகள்… வீடியோ பாருங்க.. அப்புறம் நீங்களே சொல்லுவீங்க..!

Neruppu11

திருடும்போது கையும் களவுமாக சி க் கி ய இளைஞன்: பதிலுக்கு கடை உரிமையாளர் செய்த செயல்..!! வைரலாகும் வீடியோ –

Neruppu11

நாகினிக்கே சவால் விடும் முதியவர்கள்… பாம்பு நடனம் ஆடி சுற்றிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்திய பாம்பாட்டிகள் ..!

Neruppu11