-0.5 C
Innichen
December 3, 2022
Neruppunews
சினிமா

நம்ம லாஸ்லியாவா இது.. கிளாமரில் இப்படியொரு போஸ் கொடுத்து போட்டோஷூட்..

இலங்கை தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலமிறங்கியவர் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் காதலில் இருந்து பின் அப்பா அம்மாவின் கண்டிப்பால் அவரைவிட்டு விலகி இருந்தார்.

பின் நிகழ்ச்சிக்கு பிறகு அப்பாவின் மறைவு லாஸ்லியாவுக்கு பெரிய இழப்பை கொடுத்திருந்தது. அதன்பின் படங்களில் கமிட்டாகி நடித்தும் வந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தற்போது கிளாமர் பக்கம் செய்து ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது லாஸ்லியாவா இது என்று ஷாக்காகி கூறும் வகையில் லாஸ்லியாவின் புகைப்படத்தை பார்த்து மிரண்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

Related posts

விஜய்யின் தங்கையா இவர்? தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

Neruppu11

இந்த பள்ளிபருவ புகைப்படத்தில் இருக்கும் நாயகி யார் தெரியுமா?- டாப் நாயகி, கண்டுபிடிங்க பார்போம்

Neruppu11

எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனிக்கு ரச்சிதாவின் கணவர் பதிலடி

Neruppu11

அந்த ஒரேவொரு பழக்கம் தான் திரிஷா இன்னும் திருமணம் செய்யல!! உண்மையை உடைத்த பிரபலம்..

Neruppu11

பிக்பாஸிலிருந்து வெளியேறிய நிவாஷினிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Neruppu11

17 வயதில் இது தேவையா? குட்டையான கவுனில் அனிகா! வைரல் புகைப்படம்

Neruppu11

மொடல் அழகிகளுடன் கமல்! இணையத்தினை திணற வைத்த விளம்பரத்தின் புகைப்படங்கள்

Neruppu11

பிரபுதேவாவுக்கு கோடியில் அள்ளிக்கொடுத்த நயன் தாரா.. காதலுக்காக எதற்கு துணிந்த லேடி சூப்பர் ஸ்டார்..

Neruppu11

பிரபல இளம் நடிகை 24 வயது மாரடைப்பால் மரணம்… அதிர்ச்சியில் திரைத்துறையினர்…

Neruppu11