1 C
Innichen
December 5, 2022
Neruppunews
சிறப்பு செய்திகள்

13 கிலோ எடையை குறைத்தது எப்படி? எலான் மஸ்க் வெளியிட்ட ரகசியம்

தனது உடல் எடையை 13 கிலோகிராமினால் குறைத்த இரகசியத்தை உலகப் புகழ்பெற்ற செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகச்செல்வந்தர் எலான் மஸ்க்
அண்மையில் டுவிட்டரை கொள்வனவு செய்தமை காரணமாக மஸ்க் தொடர்பில் பல்வேறு பேச்சுக்கள் கூடுதலாக எழத் தொடங்கியது.

பல பில்லியன் டொலர்களுக்கு சொந்தக்காரரான மஸ்க், டுவிட்டரை கொள்வனவு செய்தமை முதல் அவரைப்ற்றிய பேச்சுக்கள் அதிகரித்துள்ளன.

தொழிற்துறை விடயங்களுக்கு அப்பால், மஸ்க் தனது உடல் எடையை குறைத்துக் கொண்டுள்ளமை பற்றியும் தற்பொழுது பேசப்பட்டு வருகின்றன.

எடையை குறைந்த எலான் மஸ்க்
மஸ்க் 13 கிலோ கிராம் எடையை குறைத்துக் கொண்டுள்ளார். உணவு தவிர்ப்பு மற்றும் சுவையான உணவு தவிர்ப்பு ஆகிய இரண்டு கலவைகளின் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என மஸ்க் தெரிவித்துள்ளார்.

உணவு தவிர்ப்பு + Ozempic/Wegovy + சுவையான உணவுகளை தவிர்த்தல் ஆகிய சமன்பாட்டின் ஊடாக உடல் எடையை குறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பயனர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்கின் இந்த ஆலோசனையை முழுமையாக பின்பற்றுவதற்கு முன்னதாக மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது உசிதமானது என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இணையத்தில் வைரலாகி வரும் இந்த தகவலை படித்து விட்டீர்களா? ஆச்சர்யமான உண்மை

Neruppu11

கல்லறை காவலாளியான அழகிய சீன இளம்பெண்: மாதம் 45,000 ஊதியம்! வியப்பில் இணையவாசிகள்

Neruppu11

300 கிலோ எடை கொண்ட கோடீஸ்வர பெண்ணிற்கு நடைபெற்ற அழகான திருமணம் : இப்படியும் ஓர் காதலா?

Neruppu11

அம்மாடியோவ்… உலகின் மிகப்பெரிய Gold Fish! வைரலாகும் புகைப்படங்கள்

Neruppu11

புரூஸ் லீ அகால ம.ர.ண.மடைந்தது எப்படி? 49 ஆண்டுகளுக்கு பின் விலகிய மர்மம்! மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி காரணம்

Neruppu11

கடவுள் கொடுத்த உயிர்! 30 ஆண்டுகள் உறைந்த கருவில் பிறந்த இரட்டை குழந்தைகள்..புதிய உலக சாதனை

Neruppu11

300 உயிர்களை வேட்டையாடிய ராட்சத முதலை! 30 ஆண்டுகளுக்கும் மேலாக தப்பிக்கும் மர்மம்..அச்சத்தில் மக்கள்

Neruppu11

உடல் முழுவதும் ரோமங்கள்… மக்கள் கல்லால் அடித்தும் தன்னம்பிக்கையை இழக்காத இளைஞர் : சுவாரஸ்ய தகவல்!!

Neruppu11

பழைய பவர் கேபிள்கள் இருக்க? உடனே தூக்கி குப்பையில் வீசுங்க…வெடித்து சிதறும் ஆபத்து இருக்கிறது!

Neruppu11