December 5, 2022
Neruppunews
சினிமா

பிரபல இளம் நடிகை 24 வயது மாரடைப்பால் மரணம்… அதிர்ச்சியில் திரைத்துறையினர்…

இரண்டு முறை கேன்சரில் இருந்து மீண்டு வந்த பிரபல இளம் நடிகை ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை ஆண்ரிலா சர்மா
பெங்காலி நடிகை ஆண்ரிலா சர்மா(24). இவருக்கு கடந்த வாரத்தில் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு ஹவராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நவம்பர் 1ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்த நிலையில், உடல் ஒரு பாகம் பக்கவாதம் ஏற்பட்டு செயலிழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

வென்டிலேட்டர் உதவியால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த இவருக்கு, நேற்று இரவு பலமுறை மா.ர.டைப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உ.யி.ரி.ழந்துள்ளார்.

நடிகை ஆண்ரிலா சர்மா வெறும் 24 வயதில் இரண்டு முறை புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது இறுதியாக அடுத்தடுத்து மா.ர.டைப்பு ஏற்பட்டு உ.யி.ரி.ழந்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விஜய்யின் தங்கையா இவர்? தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

Neruppu11

இந்த பள்ளிபருவ புகைப்படத்தில் இருக்கும் நாயகி யார் தெரியுமா?- டாப் நாயகி, கண்டுபிடிங்க பார்போம்

Neruppu11

எருமைமாட்டுக்கு சேலை கட்டின மாதிரி இருக்கு.. மோசமாக பேசிய ஜனனிக்கு ரச்சிதாவின் கணவர் பதிலடி

Neruppu11

அந்த ஒரேவொரு பழக்கம் தான் திரிஷா இன்னும் திருமணம் செய்யல!! உண்மையை உடைத்த பிரபலம்..

Neruppu11

பிக்பாஸிலிருந்து வெளியேறிய நிவாஷினிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Neruppu11

17 வயதில் இது தேவையா? குட்டையான கவுனில் அனிகா! வைரல் புகைப்படம்

Neruppu11

நம்ம லாஸ்லியாவா இது.. கிளாமரில் இப்படியொரு போஸ் கொடுத்து போட்டோஷூட்..

Neruppu11

மொடல் அழகிகளுடன் கமல்! இணையத்தினை திணற வைத்த விளம்பரத்தின் புகைப்படங்கள்

Neruppu11

பிரபுதேவாவுக்கு கோடியில் அள்ளிக்கொடுத்த நயன் தாரா.. காதலுக்காக எதற்கு துணிந்த லேடி சூப்பர் ஸ்டார்..

Neruppu11