மில்லியன் பேரை சிந்திக்க வைத்த சிறுவன்! காசே இல்லாம கிராமத்தில் வாழலாம்…!

254

சிறுவன் ஒருவன் கிராமத்து வாழ்வு குறித்து பேசும் அழகிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கிராமத்தில் வாழும் வாழ்க்கை மிக அழகானது. எங்கள் கிராமத்தில் பிரச்சனைகளே இல்லை.

சென்னையை விட எனது கிராமமே அழகாக உள்ளது. காசு மட்டுமே வாழ்வு இல்லை. இயற்கை என ஒன்று உள்ளது அது நமக்கு ஒரு நாள் உணர்த்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த இணையவாசிகள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.