2.8K
பொதுவெளியில் டிரம்ஸ் இசைக்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் சேலையில் இளம்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக கோவில் என்றாலே ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருக்கும். பெரும்பாலும் ஆண்கள் மேல தளங்களுக்கு ஆட்டம் போடுவதை நாம் பார்த்திருப்போம். அந்தவகையில் பொதுவெளியில் டிரம்ஸ் இசைக்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் சேலையில் இளம்பெண் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பேராதரவைப் பெற்று தற்போது வைரலாக பரவி வருகிறத
ஆனால் இங்கோ ஒரு இளம்பெண் சேலையில் ட்ரம்ஸ் இசைக்கு சிறப்பாக தனது நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளார். இது அங்கிருந்தவர்களை மட்டுமல்லாமல் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோ உங்களுக்காக இதோ..