-2 C
Innichen
December 3, 2022
Neruppunews
உலகம்

இரண்டு கணவர்கள்! மாறி மாறி ஒருவருக்கு தெரியாமல் ஒருவருடன் 1 வருடமாக குடித்தனம் நடத்திய பெண்

நைஜீரியாவில் பெண்ணொருவர் இரண்டு ஆண்களை மணந்து கொண்டு ஒருவருக்கு தெரியாமல் ஒருவருடன் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இரண்டு கணவர்களிடமும் சிக்கியுள்ளார்.

ஆர்சிங் என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்தார், இந்த நிலையில் சமீபத்தில் கணவர் ஆர்சிங் காரை எடுத்து கொண்டு வெளியே சென்ற போது நபர் ஒருவர் காரை நிறுத்தும்படி கூறியுள்ளார்.

பின்னர் காரை நிறுத்தியவர், கார் ஓட்டுனரிடம் இது என் மனைவியின் கார், இதை ஏன் நீ எடுத்து செல்கிறாய் என கேட்க ஓட்டுனரோ இது என் மனைவியின் கார் என கூறியிருக்கிறார். இதையடுத்து இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தங்கள் தரப்பு ஆதாரங்களை இருவரும் காட்டினார்கள்.

அதாவது இரண்டு பேரும் ஆர்சிங் புகைப்படங்களை காட்டி அவர் தான் தங்கள் மனைவி என கூறினர். அப்போது தான் இரண்டு பேருக்கும் ஒரே பெண் தான் மனைவி எனவும் அவர் தான் ஆர்சிங் எனவும் தெரியவந்தது.

அதன்படி ஒரு கணவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் என இரண்டு பேருடனும் ஓராண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கிறார். வார இறுதி நாட்களில் ஒரு கணவருடனும், வார நாட்களில் இரண்டாம் கணவருடனும் ஆர்சிங் அட்டவணை போட்டு வசித்து வந்திருக்கிறார்.

இதன் பிறகு இரண்டு கணவரும் சேர்ந்து அர்சிங் விடயத்தில் என்ன முடிவெடுத்தார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Related posts

கால் வலினு போன பெண்! அதிர்ந்து போன மருத்துவர்கள்…அடுத்த 48 மணி நேரத்தில் குழந்தை பிறந்த வினோதம்

Neruppu11

பிரித்தானியாவில் வீட்டை புதுப்பிக்கும்போது கிடைத்த புதையல்: ஒரே நாளில் கோடீஸ்வரர்களான தம்பதியர்

Neruppu11

78 வயது முதியவரை காதலித்த 18 வயது பெண்! திருமண புகைப்படத்தை பார்த்து கதறும் நெட்டிசன்கள்

Neruppu11

சொர்க்க பூமியான சவூதி அரேபியா! ஒரே நாளில் அடுத்தடுத்து கண்டுப்பிடிக்கப்பட்ட தங்க குகைகள்

Neruppu11

“வாழ்ந்தா மூணு பேரு கூட தான்”… ஒரே வீட்டில் 3 மனைவிகள்.. சண்டையே போடாமல் சந்தோசமா வாழும் நபர்!!

Neruppu11

ராணி இறப்பிற்கு இளவரசர் லூயிஸ் கூறிய அழகான வார்த்தை: வேல்ஸ் இளவரசி கேட் பெருமிதம்

Neruppu11

அரச வாரிசுகளை அறிவித்தார் மன்னர் மூன்றாம் சார்லஸ்: டயானாவுக்கு பிறகு இளவரசி பட்டம் பெறும் கேட்!

Neruppu11

இங்கிலாந்து ராணியின் இறப்பை முன்பே கணித்த மர்ம நபர்! அடுத்து காத்திருக்கும் அழிவு – வெளியான பரபரப்பு தகவல்

Neruppu11

11 முறை திருமணம்! 28 முறை நிச்சயதார்த்தம்… காரணத்தை கூறி வாய்பிளக்க வைத்த பெண்

Neruppu11