-2.3 C
Innichen
December 3, 2022
Neruppunews
ஆரோக்கியம்

கொய்யப்பழ வைத்தியம்… இது மட்டும் தெரிந்தால் கொய்யாவை விடமாட்டிங்க!

தினமும் நாம் ஒவ்வொரு பழங்கள் எமது உணவுடன் சேர்த்துக் கொள்வது அவசியம்.

ஏனெனில் பழங்களில் அதிகளவான வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்துகள் நிறைந்திருப்பதால் உடலுக்குத் தேவையான பலத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

அந்த வகையில் இத்தனை ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கிய கொய்யாப்பழம் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் அதிகமான வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன. இது உடலில் ஏற்படும் தோல் சம்பந்தபட்ட பிரச்சினைகளை வராமல் தடுகிறது.

மேலும் இப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

வயிற்றுவலி பிரச்சினை உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை எடுத்துக் கொள்வது சிறந்தது. ஏனெனில் இந்த பழம் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுவடையச் செய்யும், இதனால் வயிற்று புண்கள் மற்றும் வயிற்றுள்ள தீரா நோய் குணமடைய அதிக வாய்ப்புக்கள் உள்ளன.

கொய்யா பழத்தைச் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம். இதில் காணப்படும் சில பதார்த்தங்கள் டைப்-2 நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் கொய்யாப்பழம் உதவுகிறது. ஆகவே பயமின்றி எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பழத்தில் சோடியம் மற்றும் பொட்டாசியம் காணப்படுகிறது இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. இதனை மருந்தாகவும் பயன்படுத்த முடியும்.

தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வருவதால் வைட்டமின் சீ குறைப்பாட்டால் ஏற்படும் எந்தவொரு பிரச்சினையும் வராது மற்றும் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி அடையும்.

Related posts

தூங்கும் முன் இரவில் டாய்லட்டில் பூண்டை போட்டால் எவ்வளவு நன்மை பாருங்க..!

Neruppu11

டயர் மாதிரி இருக்கும் தொப்பையை வேக வேகமாக கரைக்கனுமா? இதை மட்டுமே சாப்பிடுங்க!

Neruppu11

காதில் HeadPhones அணிந்த 60 நிமிடங்களில் காத்திருக்கும் ஆபத்து! 700 மடங்கு பாக்டீரியாக்கள் வளரும்

Neruppu11

நெஞ்சு சளி, தொண்டைசளி, நுரையீரல் சளியை குணமாக்கும் முப்பொருள் மூலிகை, குறட்டையை வராமல் தடுக்கும்

Neruppu11

தொட்டாலே கூச்சப்படும் இலைக்கு இவ்வளவு பவரா..? முழுபலனும் தெரிஞ்சா மிரண்டு போவீங்க..!

Neruppu11

கொரிய பெண்களின் கொள்ளை கொள்ளும் அழகிற்கு இது தான் காரணமாம்! வாரத்துல 2 நாள் மட்டும் இத பண்ணுங்க

Neruppu11

உடலில் உள்ள சில நோய்களை எளிதில் நீக்க வேண்டுமா? இதோ பயனுள்ள 10 பாட்டி வைத்தியம்

Neruppu11

மன அழுத்தம், எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விடு பட சில டிப்ஸ்.. பயனுள்ள பதிவு..!

Neruppu11

காதில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதிலும் இப்படியொரு ஆபத்தா..? பயனுள்ள பதிவு..!

Neruppu11