ஆறு மாதத்துக்கு ஒரு முறை இதை குடித்தால் குடல் புழு எல்லாம் அழிந்து குடல் சுத்தமாகும்

329

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் தொந்தரவு இந்த புழுக்கடி தொந்தரவு தான். நமது வயிற்றில் வாழும் இந்த புழுக்கள் நிறைய வகைகளில் நம்மை தொந்தரவு செய்கிறது.

இதில் நிறைய வகைகளும் உள்ளன. நூல் புழுக்கள், உருளை புழுக்கள், சாட்டை புழுக்கள், ஜியார்டியா, கொக்கிப் புழுக்கள், நாடாப் புழுக்கள் போன்றவை காணப்படுகின்றன. இந்த புழுக்கள் பெரும்பாலும் மழைக் காலங்களில் தான் அதிகமாக காணப்படுகின்றன.

அறிகுறிகள்
கெட்ட சுவாசம், வயிற்று போக்கு, கருவளையம், இரவில் தூக்கம் வராமல் கெட்ட கனவுகள் காண்பது, அடிக்கடி பசி எடுத்தல், தலைவலி, அனிமியா போன்ற அறிகுறிகள் குடல் புழுக்களை இருப்பதை தெரியப்படுத்துகின்றன.

எனவே இந்த குடல் வாழ் புழுக்களை அழிக்க ஆறு மாதத்துக்கு ஒரு முறை இதை குடித்தால் குடல் புழு எல்லாம் அழிந்து குடல் சுத்தமாகும்