அட ஷாலினியின் தங்கை ஷாமினியா இது..? டாப் தமிழ் நடிகைகைகளின் அழகையே மிஞ்சிட்டாங்களே.. ??

261

தல அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் கொழுந்தி என்றால் தமிழ்நாட்டில் அறிமுகமே தேவையில்லை. தலயின் மனைவி ஷாலியின் சொந்த சகோதிரிதான் ஷாமிலி. இந்த ஷாமிலி மணிரத்தினம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். 1987ல் சென்னையில் பிறந்த ஷாமிலி தமிழ் சினிமாவுக்கு ராஜநடை படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.

இரண்டாவது படமான ‘அஞ்சலி’ இவரை பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆக்கியது. ஒட்டுமொத்தத் திரைப்படமும் அவரைச் சுற்றியே இயங்குவதால் அஞ்சலி அவரை வேற லெவலில் கொண்டுபோய் நிறுத்தியது. துர்கா, தேவர்வீட்டு பொண்ணு படங்களிலும் தமிழில் முக்கியப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஷாமிலி.

சிங்கப்பூரில் போய் விஸ்வல் கம்யூனிகேசன் படித்துமுடித்தார் ஷாமிலி. தொடர்ந்து படிப்பு முடித்துவிட்டு சென்னை வந்த ஷாமிலிக்கு நாயகி ஆசை எட்டிப் பார்த்திருக்கிறது. நீண்ட போராட்டத்துக்குப் பின் வீரசிவாஜி படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்தார். அவரின் இப்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.