852
ஜெண்டை மேளத்தில் உலகநாயகனின் இஞ்சு இடுப்பழகி பாடலை இசைத்து அசத்திய இசைக்குழுவினரின் வீடியோ காட்சி ஓன்று இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது.
வித்தியாசமான முயற்சி விஸ்வரூப வெற்றி அருமை என்று இணையவாசிகள் அந்த இசைக்குழுவை பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ உங்களுக்காக இங்கே.
நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது.