Home » மாணவர்கள் முன் பள்ளி வகுப்பறையில் டீச்சர் போட்ட செம டான்ஸ்

மாணவர்கள் முன் பள்ளி வகுப்பறையில் டீச்சர் போட்ட செம டான்ஸ்

by ftcnc
0 comment 798 views

பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன் டீச்சர் போட்ட செம டான்ஸ்வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து செம வைரலாகி வருகிறது.

பள்ளி விழாவில் மாணவர்களுடன் சேர்ந்து வாத்தியாருடன் பெண் ஆசிரியை ஒருவர் ஆடிய நடனம் இணையத்தில் வீடியோவாக வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு நடனம் பழகி கொடுப்பது போல் இருக்கிறது அப்போது அந்த பெண் ஆசிரியர் அவர்களுடன் சேர்ந்து நடனமாட தொடங்குகிறார் அனைவரும் சிறப்பாக நடனம் ஆடி மகிழ்கின்றனர். அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

தற்போது அந்த வீடியோ இணையவாசிகளின் கண்களில் பட்டு அவர்களை கவர்ந்துள்ளது. இணையவாசிகளின் பாராட்டு மழையில் நனைந்து வருகின்றனர் அந்த ஆசிரியப் பெருமக்கள். அவர்கள் நடனம் சிறப்பாக உள்ளதாகவும் நடன அசைவுகள் சூப்பர் என்றும் தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவில் பகிர்ந்து வருகின்றனர். உங்களுக்காக அந்த வீடியோ இங்கே இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

You may also like

Leave a Comment