மூன்றாவது திருமணத்தால் சிக்கி சின்னாபின்னமாகும் வனிதா… தீயாய் பரவும் அடுத்த காணொளி!

372

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணத்திற்கு பீட்டரின் முதல்மனைவி எலிசபெத் பயங்கர எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்பிரச்சினை பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகின்றது.

எலிசபெத் பேசியதற்கு வனிதாவும் தக்க பதிலடி கொடுத்து வருவதுடன், இதில் கருத்து கூறிய லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் வனிதா தாறுமாறாக பேசியுள்ளார்.

மேலும் பல பிரபலங்கள் இவரின் செயலில் வாய்கொடுத்து மாட்டிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.

தற்போது இயக்குனர் ரவீந்தர் வனிதாவின் திருமணம் குறித்து பேசி ச ர்ச் சையில் சிக்கியுள்ளார். வனிதா இவரையும் விட்டுவைக்காமல் தாறுமாறாக திட்டித் தீர்த்ததோடு, இறுதியில் மன்னிப்பும் கேட்க வைத்துள்ளார்.

இந்நிலையில் இதனைக் கையில் எடுத்துக்கொண்ட நெட்டிசன்கள் தனது பாணியில் ட்ரோல் காணொளியினை பறக்க விட்டுள்ளனர்.