1 C
Innichen
December 5, 2022
Neruppunews
இலங்கை

மாலைதீவு சொகுசு விடுதியில் ஒரு இரவு தங்க கோட்டாபய செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

கோட்டாபய மாலைதீவில் இருக்கும் நிலையில் அவர் தங்கியிருக்கும் சொகுசு விடுதி தொடர்பிலான ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் நேற்று அதிகாலை மாலைத்தீவை சென்றடைந்தார்.

மாலைத்தீவில் உள்ள தென்பகுதியில் அமைந்துள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்ததாகவும், அங்கு ஒரு இரவு தங்குவதற்கு இலங்கையின் பணம் சுமார் 18 இலட்சம் ரூபா செலவிட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையில் மாலைதீவில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூர் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைதீவு அரசு தனக்கு ஒரு தனி ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று கோத்தபய கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கையின் மன்னர் ஆட்சிக்கு பெருமை சேர்க்கும் சிகிரிய குன்று!

Neruppu11

இலங்கையில் வறுமையில் வாடும் மக்கள் : மதிய உணவுக்கு தேங்காய் துண்டுகள் கொண்டுசென்ற மாணவி!!

Neruppu11

இலங்கையில் முதன்முறையாக மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி அறிமுகம்!!

Neruppu11

இலங்கையில் இதுவரை இடம்பெறாத சம்பவம்! வைரலாகும் புகைப்படம்!

Neruppu11

இலங்கை அரசியலில் திருப்புமுனை! புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்

Neruppu11

இலங்கை ஜனாதிபதியிடம் போராட்டக்காரர்கள் கிண்டலாக மூன்வைத்த கேள்வி? வைரலான ஸ்கிரீன்ஷாட் புகைப்படம்

Neruppu11

இலங்கையில் ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் சென்ற இளைஞன்:வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Neruppu11

இலங்கையின் தற்காலிக ஜனாதிபதி இவர் தான்! இறுதி முடிவு வெளியானது

Neruppu11

ஜனாதிபதி இருக்கும் இடம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள குரல் பதிவு

Neruppu11