ஒரே பாட்டில் உலகைக் கலக்கிய அரசுப்பள்ளி மாணவரின் மயக்கும் குரல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது இணையத்தில் அதிக பெயரின் பார்வைகளை பெற்று சமயவர்களாக பரவி வருகிறது.
தற்போது தினமும் இணையத்தில் ஏதாவது ஒரு வீடியோ வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் பலரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வீடியோவாக பதிவு செய்து அதனை உலகறிய செய்து வருகின்றனர் இதன் மூலம் அவர்கள் எளிதில் பிரபலம் அடைய முடிகிறது.
முன்பெல்லாம் தங்களுக்குள் இருக்கும் திறமையை தொலைக்காட்சிகளிலோ அல்லது சினிமாவிலோ வெளிகாட்டினால் மட்டுமே உலகிற்கு காட்ட முடியும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இணையம் இதற்கான வழிகளை எளிதாக மாற்றிவிட்டது. இதனால் அனைவரும் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ஒரே பாட்டில் உலகைக் கலக்கிய அரசுப்பள்ளி மாணவரின் மயக்கும் குரல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளை கவர்ந்து தற்போது இணையத்தில் அதிக பெயரின் பார்வைகளை பெற்று சமயவர்களாக பரவி வருகிறது.. இணையவாசிகள் பலரும் அந்த வீடியோவை பார்த்துவிட்டு அந்த மாணவளின் திறமையை பாராட்டி தங்கள் கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர்.
நினைவாசிகளின் ஆதரவு பெற்ற அந்த வீடியோ உங்களுக்காக இங்கே நாங்கள் இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை எங்களோடு நீங்க பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இது