Home » ஆகாது ஆகாது மச்சானே | ஆட்டம்னா இதான் ஆட்டம் …

ஆகாது ஆகாது மச்சானே | ஆட்டம்னா இதான் ஆட்டம் …

by ftcnc
0 comment 712 views

சினிமா பாடலுக்கு மேடையில் நடனமாடிய கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரியின் நடன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக இனியவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது இணையத்தில் சம வைரலாக பரவி வருகிறது.

கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரி கரகாட்டத்தின் மூலம் இணையத்தில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட ஒருவராக இருந்து வருகிறார். இவர் கரகாட்டத்தை நடனத்துடன் சேர்த்து நடனம் ஆடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இதன் மூலம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து செம வைரலாக இணையத்தில் வலம் வருகிறார்.

தற்போது விழா ஒன்றில் மேடையில் சினிமா பாடலுக்கு பாடகர்களுடன் சேர்ந்து ஆடி நடனம் ஒன்று வீடியோவாக இணையத்தில் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இணையவாசிகள் பலரும் பரமேஸ்வரி அவர்களின் நடனத்தை வெகுவாக பாராட்டி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இணையவாசிகளை கவர்ந்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கு இணைத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடைய பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ.

You may also like

Leave a Comment