1.6K
குழந்தை ஒன்று தனது தாயை அடித்த அப்பாவை வெளுத்து வாங்கிய கொமடி காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக சிறுகுழந்தைகள் இருக்கும் வீடு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கு பஞ்சம் என்பதே இருக்காது. தனது சுட்டித்தனமான பேச்சினாலும், செயலினாலும் வீட்டில் உள்ள அனைவரையும் கவர்ந்துவிடுவார்கள்.
இங்கு குழந்தை ஒன்று தனது தாயை அடித்த தந்தையை வன்மையாக கண்டித்துள்ளார். மறுபடியும் தந்தை தனது தாயை அடித்ததால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற குழந்தை தந்தையை வெளுத்து வாங்கியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் தனது தாயை அடிக்கக்கூடாது என்று தனது பாணியில் எச்சரிக்கவும் செய்கின்றது. குறித்த காட்சியை பலரும் ரசித்து அவதானித்துள்ள நிலையில், லைக்ஸை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram