Home » பாப்பா பாவம்-ல பூச்சிய கிட்ட வரவேணா சொல்லு! வைரலாகும் சுட்டி குழந்தையின் காட்சி..!

பாப்பா பாவம்-ல பூச்சிய கிட்ட வரவேணா சொல்லு! வைரலாகும் சுட்டி குழந்தையின் காட்சி..!

by ftcnc
0 comment 996 views

இந்த சுட்டி குழந்தை பூச்சிக்கு பயந்து, பூச்சியை போக சொல்லிரு, பாப்பா பாவம்னு சொல்லு.. பூச்சி பாப்பாட்ட வர வேணா… என கொஞ்சலாக கூறுகின்றார்.

மாமன்களுக்கும், சகோதரி குழந்தைகளுக்கும் இடையே இருக்கும் பந்தம் இனிமையானது.

மாமன்கள் பல சமயங்களில் சொந்த குழந்தையை விட, சகோதரி குழந்தைகளிடம் அதிரிபுதிரியான ரகளைகளில் ஈடுப்படுவதுண்டு.

அப்படி தான் ஒரு கலாட்டாவான காணொளி பலரது மனதை கவர்ந்து வருகிறது.

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையை மாமா பூச்சி இடம் பிடிச்சு கொடுத்துடுவேன் என்கிறார்.

இந்த சுட்டி குழந்தை பூச்சிக்கு பயந்து, “பூச்சியை போக சொல்லிரு, பாப்பா பாவம்னு சொல்லு.. பூச்சி பாப்பாட்ட வர வேணா… “என கொஞ்சலாக கூறுகின்றார்.

இதனை இணையவாசிகள் பலரும் பார்த்து பகிர்ந்து வருகன்றனர்.

You may also like

Leave a Comment