Home » வேட்டிகட்டி செம ஆட்டம் போட்ட கேரள இளம்பெண்கள்… மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அசத்தலான டேன்ஸ்..!

வேட்டிகட்டி செம ஆட்டம் போட்ட கேரள இளம்பெண்கள்… மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அசத்தலான டேன்ஸ்..!

by ftcnc
0 comment 1.7K views

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர்.

பெண்கள் இப்போதெல்லாம் சினிமா பாட்டுக்கு நடனம் ஆடுவது பேஷன் ஆகிவிட்டது. ஒருவகையில் அதற்கு ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரிலும் காரணம். அந்தவகையில் இப்போது கேரள அழகிய இளம்பெண்கள் சிலர் டீசர்ட் போட்டு, அதற்கு தோதாக பட்டு வேட்டியும் கட்டிக்கொண்டு செம கெத்தாக ஆடினார்கள். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.

You may also like

Leave a Comment