Home » இந்த 2 வயசுலேயே எப்படி பேசுறாங்க பாருங்க இந்த குட்டீஸ்.. பேமஸ் சிவகார்த்திகேயன் கொரியன் டயலாக்கை எப்படி இமிடேட் பண்ணுறாங்க பாருங்க..!

இந்த 2 வயசுலேயே எப்படி பேசுறாங்க பாருங்க இந்த குட்டீஸ்.. பேமஸ் சிவகார்த்திகேயன் கொரியன் டயலாக்கை எப்படி இமிடேட் பண்ணுறாங்க பாருங்க..!

by ftcnc
0 comment 1.5K views

இணைய தளங்களில், குழந்தைகள் நகைச்சுவையாக அவர்கள் செய்வதைப் பார்ப்பதற்கே அழகாக இருக்கும். இவ்வாறு அவர்கள் செய்வது சில சமயங்களில் மிகவும் வைரலாகும் அல்லது பிரபாலமாகி அந்த குழந்தைகளுக்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

குழந்தைகள் என்றதும் எல்லாருக்கும் முதலில் தோன்றுவது குழந்தையின் சிரிப்பு தான். அதுவும் ஓன்று அல்லது இரண்டு பற்களை மட்டுமே வைத்து வாய் விட்டு சிரிக்கும் குழந்தையின் சிரிப்பு அனைவரின் மனதிலுள்ள கவலைகளை நீக்கி விடும். அந்த அளவிற்கு குழந்தைகளுடன் நாம் விளையாடுவது நமது மன அழுத்தத்தைக் குறைக்கும். சில நேரங்களில் அவர்கள் பேசுவது புரியவில்லை என்றாலும் அவர்களின் குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.

அந்த வகையில், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வெளி வந்த படம் தான் டான். இப்படம் மக்களிடையே நல்ல ஹிட் அடித்தது. அதுவும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் காமெடி பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. அந்த அளவிற்கு இப்படத்திற்கு நல்ல வரவேற்ப்புக் கிடைத்தது. இதில் சிவகார்த்திகேயனும் சூரியும் இணைந்து காமெடியாக வேறுமொழியின் தாளத்தில் தமிழ் பேசி அசத்தியிருப்பார்கள்.

அந்த கா ட்சிக்கு சிறு குழந்தைகள் பேசியிருப்பது கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது. அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகப் போய்க்கொண்டிருக்கிறது.

You may also like

Leave a Comment