Home » கண்ணைக் கவரும் வகையில் கருப்பு நிற ஆடை அணிந்து சாமி பாட்டுக்கு நடனம் ஆடிய இளம் நங்கைகள்… என்ன ஒரு அழகான நடனம் பாருங்க..!

கண்ணைக் கவரும் வகையில் கருப்பு நிற ஆடை அணிந்து சாமி பாட்டுக்கு நடனம் ஆடிய இளம் நங்கைகள்… என்ன ஒரு அழகான நடனம் பாருங்க..!

by ftcnc
0 comment 448 views

இப்போதெல்லாம் இணையத்தில், எது நடந்தாலும் அல்லது தான் எது செய்தாலும் அதனை வீடியோவாக அல்லது போட்டோவாக பதிவிடுகிறார்கள். சில நேரங்களில் இது ரசிகர்களிடையே அதிகமாக பரவ கூடச் செய்யும்.

நடனத்திற்கு யார் தான் அடிமையாகாமல் இருப்பார்கள். நடனத்திலேயே நிறைய வகைகள் உண்டு. இவர்கள் பக்திப் பாடலுக்கு மிகவும் பக்தியாய் ஆடி இருக்கிறார்கள். இங்கு நாம் பார்க்க இருக்கும் வீடியோவில் உள்ள பெண்கள் ஒரே நிறத்தில் அதாவது கருப்பு மற்றும் சிவப்பு நிற உடையணிந்து அழகாக ஆடுகிறார்கள். பண்ணுக்கு ஏற்றவாறு முகபாவனைகளை மாற்றி மாற்றி ஆடுவது பார்ப்பதற்க்கே அழகாக உள்ளது.

நடனம் ஆடி முடிகிற வரையிலும் அனைவரும் அவர்களது முகத்தில் புன்னகையைக் கொண்டே ஆடுவது காண்பதற்க்கே மிகவும் சிறப்பாக இருக்கிறது. இந்த நடன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டே இருக்கிறது.

You may also like

Leave a Comment