Home » செண்டை மேளத்துக்கு சேலையில் கேரள பெண் கலைஞர்கள் போட்ட செம டான்ஸ்

செண்டை மேளத்துக்கு சேலையில் கேரள பெண் கலைஞர்கள் போட்ட செம டான்ஸ்

by ftcnc
0 comment 1.6K views

செண்டை மேளத்துக்கு சேலையில் கேரள பெண் கலைஞர்கள் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் பெருத்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

கேரளாவின் முக்கியமான இசை செண்டை மேளம். பெரும்பாலும் கேரளாவில் நடைபெறும் அனைத்து சுபகாரியங்களுக்கும் ஒரு இசைக் கருவியாகும்.

தற்போது தமிழ்நாட்டிலும் இந்த இசை பிரபலமடைந்து வருகிறது. இந்த இசைக்கு இளம் பெண் கலைஞர்கள் நடனம் தான் என்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த நடன வீடியோ உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம்.

You may also like

Leave a Comment