தமிழகத்தில் மதுரை மாவட்டம் தெப்பக்குளம் தேவிநகரை சேர்ந்தவர்கள் காசிராஜன் – செல்வராணி தம்பதி. இவர்களது மகள் தாரணி (19). சில காரணங்களால் காசிராஜன் தனது மனைவி மற்றும் மகளை பி.ரி.ந்து சென்று வி.ட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனி ஆளாக க.ஷ்.ட.ப்.ப.ட்.டு தனது மகளை கல்லூரியில் சேர்த்து ப.டிக்க வைத்துள்ளார் செல்வராணி.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அழகுக்கலை தொ.டர்பான படிப்பு படித்து வந்த தாரணி கல்லூரி கட்டணமாக சுமார் ரூ.5 லட்சம் செலுத்த வேண்டியுள்ள நி.லையில், தன்னால் இவ்வளவு பணம் க.ட்ட மு.டியாது என்று தாய் கூறியுள்ளார். இதனால் வங்கியில் க.டன் வாங்க மு.ய.ற்சி செ.ய்.த தாரணி, தனியார் ஏஜென்சி ஒன்றின் விளம்பரத்தினை பார்த்து அனுகியுள்ளார்.

பல்வேறு ஆ.வ.ண.ங்.க.ள் தயார் செய்வதற்கும், கல்விக்க.டன் வாங்கித் தருவதற்கும் கு.றி.த்த ஏஜென்ஸி தாரணியிடம், பல்வேறு த.வ.ணை.க.ளில் 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். பின்பு கல்விக்க.டன் கி.டை.க்காத கா.ர.ண.த்.தி.னா.ல், ஏஜென்ஸியிடம் தான் கொடுத்த பணத்தினை கே.ட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் த.ர ம.று.க்.க.வே, இதனால் ம.ன.மு.டை.ந்.த மா.ணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளார். தற்போது பொ.லி.சார் இது கு.றி.த்து வ.ழ.க்கு ப.தி.வு.செ.ய்.து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.