Home » வேரலெவல் “I LOVE YOU”பாடல் பாடல் பாடிய காளிதாஸ் மற்றும் ஆனந்தி

வேரலெவல் “I LOVE YOU”பாடல் பாடல் பாடிய காளிதாஸ் மற்றும் ஆனந்தி

by ftcnc
0 comment 1.4K views

வேரலெவல் “I LOVE YOU”பாடல் பாடல் பாடிய காளிதாஸ் மற்றும் ஆனந்தியின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளில் பலரது கவனத்தையும் பெற்று தற்போது இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.

கிராமிய பாடல்கள் பாடி புகழ் பெற்றவர்கள் காளிதாஸ் மற்றும் ஆனந்தி. இவர்கள் கிராமிய பாடல்கள் பாடுவதில் வல்லவர்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. அந்த அளவிற்கு அற்புதமாக கிராமிய பாடல்களை பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

யப்பா!!! இவர்கள் ஜோடி சேர்ந்து பாடினாலே மாஸ் தான்.. இந்த கெமிஸ்ட்ரி இருக்க வரைக்கும் இவங்களை யாராலும் அடிச்சுக்க முடியாது! அவ்ளோ அழகு இவங்க பாடல்… என்று இணையவாசிகள் இவர்கள் பாட்டு திறமையை பாராட்டி இணையத்தில் கருத்துக்கள பகிர்ந்து வருகின்றனர்.

இணையவாசிகளை கவர்ந்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கு இணைத்துள்ளோம். நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக அந்த வீடியோ இதோ

You may also like

Leave a Comment