பிரபல ஊடகம் ஒன்றில் நடைபெற்ற பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் பிரபல தொகுப்பாளர் கோபிநாத்துக்கு GOLDEN ICON OF TELEVISION விருது வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விருதினை அவரின் மகளின் கையால் பெற்று கொண்டுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. மகளை பார்த்த ரசிகர்கள் கோபிநாத்துக்கு இவ்வளவு பெரிய மகளா என்று வியப்பில் உள்ளனர்.

அது மாத்திரம் இன்றி விருதினை பெற்ற கோபிநாத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.