Home » ஓடி வந்து கைய பிடித்த குட்டி ரசிகர்’ அடுத்த நொடி Vijay செய்த செயல்..!

ஓடி வந்து கைய பிடித்த குட்டி ரசிகர்’ அடுத்த நொடி Vijay செய்த செயல்..!

by ftcnc
0 comment 938 views

நெல்லையில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய போது நடிகர் விஜயிடம் செல்பி போதும், நிவாரண பொருட்கள் வேண்டாம் என்று கூறிய பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.

நிவாரண பொருட்கள் வழங்கிய விஜய்

தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 -ம் திகதிகளில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய் இன்றைய தினம் நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து, மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மக்கள் தொடர்ந்து ஒவ்வொருவராக விஜயிடம் நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்

ஓடி வந்து கைய பிடித்த குட்டி ரசிகர்’ அடுத்த நொடி Vijay செய்த செயல்

You may also like

Leave a Comment