அஜீத் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய ஹிட் ஆனது இந்த திரைப்படத்தை தெலுங்கு கன்னடம் என மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீசாகியது இந்த நிலையில் கடந்த வருடத்தின் சிறந்த திரைப்படமாக விளங்கியது.

விஸ்வாசம் படத்தில் வில்லனுக்கு மகளாக நடித்த நேஹா என்ற கதாபாத்திரம் அப் படத்தில் பெரிய ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருந்தது. சிறிது நேரமே வந்தாலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம்பிடித்தது.

அவரின் நிஜ பெயர் சலோனி உமேஷ். சமீபத்தில் அழகாக புடவை கட்டி போட்டோ ஷூட் நடந்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் க டும் ஷா க்கில் உள்ளனர். குழந்தை நட்சத்திரமாக நடித்த நேஹாவா இது? அடையாளம் தெரியாத அளவு மாறி விட்டாரே என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பலறும் இவருக்கு முதல் திரைப்படம் விசுவாசம் திரைப்படம் தான் என நினைத்திருந்தார்கள் ஆனால் இவர் விசுவாசம் திரைப்படத்திற்கு முன்பு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகிய காலா படத்திலும் நடித்திருந்தார் காலா திரைப்படத்தில் ஹீமா குரோஷி அவருடன் நடித்துள்ளார். தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.