இரண்டு குழந்தைகளின் பாசம் பார்க்கும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இந்த காட்சி தற்போது இணையங்களில் தீயாய் பரவி வருகின்றது.

ஒரு குழந்தை இன்னொரு குழந்தைக்கு உணவு ஊட்டி விடும் இந்த காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்பது மட்டும் உண்மை.