குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்த போட்டியாளர்களில் அஷ்வினும் ஒருவர்.

தற்போது அவருக்கு ரசிகர்கள் அதிகரித்து கொண்டே போகின்றனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி அஷ்வினுடன் இணைந்து ஆச்சி சோப் விளம்பரம் படத்தில் பிக் பாஸ் லொஸ்லியா நடித்துள்ளார்.

இதனை தேடி கண்டுப்பிடித்து ரசிகர்கள் வைரலாக்கி வருவதுடன், அவரா இவரு என்று வியப்பில் உள்ளனர்.