வீட்டில் எ திர்ம றை ஆ றல்கள் அதிகம் இருந்தால், அதனால் வீட்டினுள் எந்நேரமும் ச ண்டை ச ச்சரவுகள் ஏ ற்படும்.

அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ளோர்கள் ஏதோ பேய் அடித்தது போன்று மிகுந்த களைப்புடனும், ஒய்வின்றி இருப்பது போன்றும் உணர்வார்கள். மொத்தத்தில் சந்தோஷமே இருக்காது.

இதனால் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை அறிய இதோ வழி

தேவையான பொருட்கள் கண்ணாடி டம்ளர் கல் உப்பு செய்யும் முறை

கண்ணாடி டம்ளரில் மூன்றில் ஒரு பங்கு கல் உப்பு போட்டு, தண்ணீரை முழுமையாக நிரப்பி, எந்த அறையில் எ திர்ம றை ஆ ற்றல் உள்ளது என்ற ச ந்தேகம் உ ள்ளதோ, அங்கு ம றைமு கமான இ டத்தில் வை த்துவிட்டு, 24 மணிநேரம் க ழித்து கா ண வேண்டும்.

முக்கியமாக டம்ளர் வைத்த இடத்தை நகர்த்தக்கூடாது. 24 மணிநேரம் கழித்து அந்த டம்ளரைப் பார்க்கும் போது, அது வைத்த இடத்திலேயே எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தால், அந்த அறையில் கெ ட்ட ச க்தி இ ல்லை எ ன்று அ ர்த்தம்.

ஒருவேளை ஏதேனும் மா ற்றம் தெ ரிந்தால், ஏதோ ஒ ரு ச க்தி அ ந்த அ றையில் உ ள்ளது எ ன்று அ ர்த்தம். இ ந்த முறையை வீட்டில் உள்ள வேறொரு அ றையிலும் மு யற்சிக்கலாம்.