மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கடியில் கி டக்கும் உலோகப்பொருட்களை தேடி எடுக்கும் வழக்கம் கொண்ட அந்த 50 வயது பிரித்தானியருக்கு பறவைகள் என்றால் கொ ள்ளைப் பி ரி யம்.

அப்படி அவர் பறவைகள் ச ண் டை போ டு வ தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது, புதிதாக உ ழப் ப ட்ட வயல் ஒன்றில் ஏதோ ஒரு ப ளிச் சி டும் பொருள் கி டப்பதைக் கண்டுள்ளார்.

என்னவோ என்று அதை எடுத்து த டவிப் பார்த்தவருக்கு, அவர் ஏற்கனவே மெட்டல் டிடெக்டர் மூலம் பூமிக்கடியில் கி டக்கும் உலோகப் பொருட்களை தே டி எடுக்கும் வழக்கம் கொண்டவர் என்பதால், சட்டென அது ஒரு தங்க நாணயம் என்பது தெ ரி ய வந்திருக்கிறது.

உ டனே வீட்டுக்குப் போய் தனது மெட்டல் டிடெக்டர், இரண்டு பெரிய பைகள், ஒரு ம ண்வெ ட்டி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதே வயலுக்கு திரு ம்பி யி ருக்கிறார் அவர்.

ஓரிடத்தில் அவரது மெட்டல் டிடெக்டர் ஒ லி எ ழுப்ப, மண்ணை அ க ற் றிப் பார்த்தால் ஒரு வளையல் போல ஏதோ இருந்துள்ளது.

வளையலை எடுக்கப்பார்த்தால், அது வளையல் அல்ல, ஒரு பானையின் வாய்! பானையை பத்திரமாக எடுத்த அவர், அதற்குள் பார்த்த போது ஏற்பட்ட அ திர் ச் சி யில் கொஞ்ச நேரம் அப்படியே உ ட்கா ர் ந் து வி ட்டாராம். காரணம், அதற்குள் 1,300 தங்க நணயங்கள் இருந்துள்ளன.

அவை கி.பி 40க்கும் 50க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த, ரோமானியர்களை எ தி ர் த்து போ ரி ட்ட புரட்சிப்பெண்ணான Boudicca என்பவருக்கு சொந்தமானவையாக இருக்கும் என க ருதப் ப டுகிறது.

ஒரு நாணயத்தின் மதிப்பு 650 பவுண்டுகள், ஆக மொத்தம் 1,300 நாணயங்களின் மதிப்பைப் பார்த்தால், அது சுமார் 800,000 பவுண்டுகள்! தனக்கு இவ்வளவு பெரிய புதையல் கிடைத்துள்ளது என்பதால், பாதுகாப்பு க ரு தி யோ என்னவோ, அவர் தனது பெயரைக் கூட வெ ளி யி ட ம று த்து வி ட்டாராம்.