விஜய் டிவியில் ஒலிபரப்பாகிய ஒரு நாடக நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனத்தில் இடம் பிடித்தவர் ரேமா அசோக் .விஜய் டிவி மட்டும் அல்லது ஜீ தமிழ் தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் பல நாடக சீரியல் நிகழ்வுகளிலும் இவர் நடித்து பெரும் பெயரை பெற்றுள்ளார். சீரியலில் இவரின் நடிப்பின் காரணமால் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது வித்தியாசமான உடை ஒன்றை அணிந்துகொண்டு ஹாட்டாக போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இவர். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…